காவிந்தும் காமிக்ஸும்

3:53 PM Kavinth Jeev 17 Comments

வணக்கம் நண்பர்களே ,
                                                   இதோ! புதியதாக  ஒரு  வலைப்பூவை ஆரம்பித்து  உள்ளேன் .தமிழில்  புகுந்து  விளையாடும்  அளவிற்கு எனக்கு அறிவு இல்லையென்று  நாணும் தமிழன் நான்,என்றாலும் நானும்  தமிழன் தான்.நல்லதோ? கெட்டதோ?  நான் பார்க்கும்  நாலு  விடயங்களை என் கண்ணோட்டத்தில் விமர்சிக்கவே இவ் வலைப்பூ (அப்ப மத்தவுங்க எல்லாம் எதுக்கு ப்ளாக் வச்சி இருக்காங்கனு கேட்ககூடாது ).

பள்ளிகளில் எவ்வாறு முதலாம் நாள் பாடம் நடத்தாமல்  சுயஅறிமுகம் செய்துகொள்வர்களோ,அதே போல் என்னையும் உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறேன் .எனது  பெயர் காவிந்த்,வாசிப்பது காமிக்ஸ். இதை தவிர உங்களையும் என்னையும் இணைக்க வேறு என்ன வேண்டும்? என்னை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் .முதலில் நான் கூறியது போல் காமிக்ஸ் மட்டுமன்றி என் கண்ணோட்டத்தில்  எனக்கு தோன்றிய அனைத்தை பற்றியும் எழுதுவேன் (அதற்காக பயந்து விடாதீர்கள் ,கதை,கவிதை எல்லாம் எழுதும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை ).
கூகிளாண்டவரின் துணையுடன் தொடங்கிய இந்த  வலைப்பூவை  சரியான பாதையில் வழி நடத்த குட்டுகளையும் 'good'களையும் அவ்வப்போது  நீங்கள் எனக்கு  அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இப்போதைக்கு போய்  வருகிறேன்.விரைவில் ஒரு முழு நீள பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் .bye frds!!!

17 comments:

 1. All the very best.

  Keep blogging.

  ReplyDelete
 2. நன்றி
  நிச்சயமாக!!!

  ReplyDelete
 3. Congrats for your 1st post...small suggestion read your post for spelling mistakes before u publish.

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைகளுக்கு நன்றி!!!
   உங்கள் blogகையும் அடிகடி update செய்யவும்.
   உங்கள் எழுத்துக்களை காண ஆவலாக உள்ளேன்.

   Delete
 4. நல்வாழ்த்துக்கள் தோழரே! இன்னும் நிறைய எழுதுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆதரவுக்கு மிக்க நன்றி!!!

   Delete
 5. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 6. நல்வாழ்த்துக்கள் .....kavinth jeev

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நன்பரே! தொடர்ந்து கலக்குங்கள்! :)

  ReplyDelete
 8. .எனது பெயர் காவிந்த்,வாசிப்பது காமிக்ஸ். இதை தவிர உங்களையும் என்னையும் இணைக்க வேறு என்ன வேண்டும்?
  என்ற உங்கள் துவக்கமே பல தகவல்கள் உங்களிடம் ஒளிந்திப்பதை
  தெரிவிக்கிறது.
  தொடருங்கள் நண்பரே !

  ReplyDelete
 9. அருமையான பதிவு நண்பா..

  ReplyDelete
 10. பதிவுகளை தொடரவும்
  உங்களுக்கு
  காமிக்ஸ் மீதுள்ள காதலை
  புதிய புதிய பதிவின் மூலம்
  இன்னும் எதிர்பார்க்கிறேன் ப்ரோ

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்ப்பு வீணாகது..!

   Delete