இரத்தபடலமும் படங்களும்

8:38 PM Kavinth Jeev 11 Comments

மீண்டும் ஒரு வணக்கம் நண்பர்களே,
                                                                               இன்று நாம் பார்கபோவது ஓவியர் 'வில்லியம் வான்ஸின்'(William Vance) கை வண்ணத்தில் உருவான  நம் அனைவரின் All time favourite இரத்தபடலம் பற்றித்தான்.இரத்தபடலம் தொடர் பற்றி பலரும் பல விதமாக தமது கண்ணோட்டத்தில் விமர்சித்துவிட்டார்கள்.அதனால் நானும் அரைத்த மாவையே அரைக்காமல்  ஒரு வித்தியாசத்திற்காக இரத்தபடலம் தொடரின் #1 to  #21 வரை வந்த அனைத்து கதைகளினதும் முன்னட்டை படங்களை இப்பதிவில் தொகுத்து உள்ளேன்.Cinebook மட்டுமன்றி இதர  வெளியீடுகளினது ஆக்கங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
நன்றி நண்பர்களே விரைவில் இன்னும் ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
Sun rested in d west.
Birds returned 2 d nest.
Roads r turning quiet.
Moon is glittering bright.
I wish u a sweet & wonderful night.
GOOD NIGHT.......

பி.கு:அடுத்த பதிவு யாரை பற்றியது என்றால்... 

11 comments:

 1. Lion Comics No 182 Oct-03 தீபாவளி மலர் சாத்தான் வேட்டை Lion Comics

  Author Claudio Nizzi

  Artist Joe Kubert

  SP 15 Jul-01

  ReplyDelete
  Replies
  1. நன்றி!
   கூகுளின் துணை கொண்டு இன்று மதியமே சாத்தான் வேட்டை பற்றிய சகல தகவல்களையும் திரட்டி விட்டேன்.சாத்தான் வேட்டை வண்ணத்திலான Scan செய்த பக்கங்கள் இருந்தால் Link தரவும்.பல வேலை பளுக்களுக்கு இடையில் என்னை போன்ற கற்றுகுட்டிகளுக்கு உதவும் உங்களை போன்றோரை எவ்வளவு பாரட்டினாலும்தகும...

   Delete
 2. நன்றி நண்பர் kavi..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொல்ல நானும் கடமை பட்டுள்ளேன் நண்பரே.இனியஇரவு வணக்கங்கள் கார்த்திக்!

   Delete
 3. என்னிடமும் அனைத்து கதைகளும் வண்ணத்தில் உள்ளன.

  ReplyDelete
 4. நன்றி நண்பர்களே!!!

  ReplyDelete
 5. 13-ன் அட்டை வரிசைகள் அருமை! அதுவும் உண்மையான தத்துருபமான
  ஓவியங்களில் ஒவ்வோன்றாக பார்க்கவே அற்புதமாக உள்ளது,
  நண்பரே !!

  ReplyDelete